Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தாரியாத் வசனம் ௨௧

Qur'an Surah Adh-Dhariyat Verse 21

ஸூரத்துத் தாரியாத் [௫௧]: ௨௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَفِيْٓ اَنْفُسِكُمْ ۗ اَفَلَا تُبْصِرُوْنَ (الذاريات : ٥١)

wafī anfusikum
وَفِىٓ أَنفُسِكُمْۚ
And in yourselves
இன்னும் உங்களிலும்
afalā tub'ṣirūna
أَفَلَا تُبْصِرُونَ
Then will not you see?
நீங்கள் உற்று நோக்க மாட்டீர்களா?

Transliteration:

Wa feee anfusikum; afalaa tubsiroon (QS. aḏ-Ḏāriyāt:21)

English Sahih International:

And in yourselves. Then will you not see? (QS. Adh-Dhariyat, Ayah ௨௧)

Abdul Hameed Baqavi:

உங்களுக்கு உள்ளாகவும் (பல அத்தாட்சிகள் இருக்கின்றன. அவைகளை) நீங்கள் ஆழ்ந்து கவனித்துப் பார்க்க வேண்டாமா? (ஸூரத்துத் தாரியாத், வசனம் ௨௧)

Jan Trust Foundation

உங்களுக்குள்ளேயும் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன; (அவற்றை) நீங்கள் உற்று நோக்க வேண்டாமா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் உங்களிலும் (பல அத்தாட்சிகள் உள்ளன). நீங்கள் உற்று நோக்க மாட்டீர்களா?