குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தாரியாத் வசனம் ௨௦
Qur'an Surah Adh-Dhariyat Verse 20
ஸூரத்துத் தாரியாத் [௫௧]: ௨௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَفِى الْاَرْضِ اٰيٰتٌ لِّلْمُوْقِنِيْنَۙ (الذاريات : ٥١)
- wafī l-arḍi
- وَفِى ٱلْأَرْضِ
- And in the earth
- இன்னும் பூமியில்
- āyātun
- ءَايَٰتٌ
- (are) signs
- பல அத்தாட்சிகள்
- lil'mūqinīna
- لِّلْمُوقِنِينَ
- for those who are certain
- உறுதியாக நம்பிக்கை கொள்பவர்களுக்கு
Transliteration:
Wa fil ardi aayaatul lilmooqineen(QS. aḏ-Ḏāriyāt:20)
English Sahih International:
And on the earth are signs for the certain [in faith] (QS. Adh-Dhariyat, Ayah ௨௦)
Abdul Hameed Baqavi:
(அனைவருக்கும் தானம் செய்வார்கள்.) உறுதி(யாக நம்பிக்கை) கொண்டவர்களுக்குப் பூமியில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (ஸூரத்துத் தாரியாத், வசனம் ௨௦)
Jan Trust Foundation
உறுதியாக நம்பிக்கை கொண்டவர்களுக்கு பூமியில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
உறுதியாக நம்பிக்கை கொள்பவர்களுக்கு பூமியில் பல அத்தாட்சிகள் உள்ளன.