குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தாரியாத் வசனம் ௨
Qur'an Surah Adh-Dhariyat Verse 2
ஸூரத்துத் தாரியாத் [௫௧]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَالْحٰمِلٰتِ وِقْرًاۙ (الذاريات : ٥١)
- fal-ḥāmilāti wiq'ran
- فَٱلْحَٰمِلَٰتِ وِقْرًا
- And those carrying a load
- சுமையை சுமக்கின்ற மேகங்கள் மீது சத்தியமாக!
Transliteration:
Falhaamilaati wiqraa(QS. aḏ-Ḏāriyāt:2)
English Sahih International:
And the [clouds] carrying a load [of water] (QS. Adh-Dhariyat, Ayah ௨)
Abdul Hameed Baqavi:
(அந்த நீராவியை) சுமந்து செல்லும் மேகத்தின் மீதும், (ஸூரத்துத் தாரியாத், வசனம் ௨)
Jan Trust Foundation
(மழைச்)சுமையைச் சுமந்து செல்பவற்றின் மீதும்,
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(பெரும்) சுமையை சுமக்கின்ற மேகங்கள் மீது சத்தியமாக!