குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தாரியாத் வசனம் ௧௯
Qur'an Surah Adh-Dhariyat Verse 19
ஸூரத்துத் தாரியாத் [௫௧]: ௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَفِيْٓ اَمْوَالِهِمْ حَقٌّ لِّلسَّاۤىِٕلِ وَالْمَحْرُوْمِ (الذاريات : ٥١)
- wafī amwālihim
- وَفِىٓ أَمْوَٰلِهِمْ
- And in their wealth
- இன்னும் அவர்களது செல்வங்களில்
- ḥaqqun
- حَقٌّ
- (was the) right
- உரிமை
- lilssāili
- لِّلسَّآئِلِ
- (of) those who asked
- யாசிப்பவருக்கு(ம்)
- wal-maḥrūmi
- وَٱلْمَحْرُومِ
- and the deprived
- இல்லாதவருக்கும்
Transliteration:
Wa feee amwaalihim haqqul lissaaa'ili walmahroom(QS. aḏ-Ḏāriyāt:19)
English Sahih International:
And from their properties was [given] the right of the [needy] petitioner and the deprived. (QS. Adh-Dhariyat, Ayah ௧௯)
Abdul Hameed Baqavi:
அவர்களுடைய பொருள்களில் (வாய் திறந்து யாசகம்) கேட்பவர்களுக்கும், கேட்காதவர்களுக்கும் பாகமுண்டு. (ஸூரத்துத் தாரியாத், வசனம் ௧௯)
Jan Trust Foundation
அவர்களுடைய செல்வத்தில் இரப்போருக்கும், வசதியற்றோருக்கும் பாத்தியதை உண்டு.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
யாசிப்பவருக்கும் இல்லாதவருக்கும் அவர்களது செல்வங்களில் உரிமை உண்டு.