Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தாரியாத் வசனம் ௧௮

Qur'an Surah Adh-Dhariyat Verse 18

ஸூரத்துத் தாரியாத் [௫௧]: ௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَبِالْاَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُوْنَ (الذاريات : ٥١)

wabil-asḥāri
وَبِٱلْأَسْحَارِ
And in the hours before dawn
அதிகாலையில்
hum yastaghfirūna
هُمْ يَسْتَغْفِرُونَ
they would ask forgiveness
அவர்கள் பாவமன்னிப்புத் தேடுவார்கள்

Transliteration:

Wa bilashaari hum yastaghfiroon (QS. aḏ-Ḏāriyāt:18)

English Sahih International:

And in the hours before dawn they would ask forgiveness, (QS. Adh-Dhariyat, Ayah ௧௮)

Abdul Hameed Baqavi:

அவர்கள் விடியற்காலை நேரத்தில் (எழுந்து இறைவனை வணங்கி, தங்கள் இறைவனிடம்) மன்னிப்புக் கோரிக் கொண்டிருப்பார்கள். (ஸூரத்துத் தாரியாத், வசனம் ௧௮)

Jan Trust Foundation

அவர்கள் விடியற் காலங்களில் (பிரார்த்தனைகளின் போது இறைவனிடம்) மன்னிப்புக் கோரிக் கொண்டிருப்பார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(இரவில் நீண்ட நேரம் தொழுது விட்டு) அதிகாலையில் அவர்கள் பாவமன்னிப்புத் தேடுவார்கள்.