குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தாரியாத் வசனம் ௧௭
Qur'an Surah Adh-Dhariyat Verse 17
ஸூரத்துத் தாரியாத் [௫௧]: ௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
كَانُوْا قَلِيْلًا مِّنَ الَّيْلِ مَا يَهْجَعُوْنَ (الذاريات : ٥١)
- kānū
- كَانُوا۟
- They used (to)
- இருந்தார்கள்
- qalīlan
- قَلِيلًا
- little
- மிகக் குறைவாக
- mina al-layli
- مِّنَ ٱلَّيْلِ
- of the night
- இரவில்
- mā yahjaʿūna
- مَا يَهْجَعُونَ
- [what] sleep
- தூங்குபவர்களாக
Transliteration:
kaanoo qaleelam minal laili maa yahja'oon(QS. aḏ-Ḏāriyāt:17)
English Sahih International:
They used to sleep but little of the night, (QS. Adh-Dhariyat, Ayah ௧௭)
Abdul Hameed Baqavi:
அவர்கள் இரவில் வெகு சொற்ப (நேர)மே நித்திரை செய்வார்கள். (ஸூரத்துத் தாரியாத், வசனம் ௧௭)
Jan Trust Foundation
அவர்கள் இரவில் மிகவும் சொற்ப நேரமேயன்றித் தூங்கமாட்டார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் இரவில் மிகக் குறைவாக தூங்குபவர்களாக இருந்தார்கள்.