Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தாரியாத் வசனம் ௧௬

Qur'an Surah Adh-Dhariyat Verse 16

ஸூரத்துத் தாரியாத் [௫௧]: ௧௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اٰخِذِيْنَ مَآ اٰتٰىهُمْ رَبُّهُمْ ۗ اِنَّهُمْ كَانُوْا قَبْلَ ذٰلِكَ مُحْسِنِيْنَۗ (الذاريات : ٥١)

ākhidhīna
ءَاخِذِينَ
Taking
பெற்றுக்கொள்வார்கள்
mā ātāhum
مَآ ءَاتَىٰهُمْ
what their Lord has given them
அவர்களுக்கு கொடுத்ததை
rabbuhum
رَبُّهُمْۚ
their Lord has given them
அவர்களின் இறைவன்
innahum
إِنَّهُمْ
Indeed, they
நிச்சயமாக அவர்கள்
kānū
كَانُوا۟
were
இருந்தார்கள்
qabla dhālika
قَبْلَ ذَٰلِكَ
before that
இதற்கு முன்னர்
muḥ'sinīna
مُحْسِنِينَ
good-doers
நல்லவர்களாக

Transliteration:

Aakhizeena maaa aataahum Rabbuhum; innahum kaanoo qabla zaalika muhsineen (QS. aḏ-Ḏāriyāt:16)

English Sahih International:

Accepting what their Lord has given them. Indeed, they were before that doers of good. (QS. Adh-Dhariyat, Ayah ௧௬)

Abdul Hameed Baqavi:

அவர்கள் தங்கள் இறைவன் கொடுப்பதை(த் திருப்தியுடன்) பெற்றுக் கொள்வார்கள். நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் நன்மையே செய்து கொண்டிருந்தார்கள். (ஸூரத்துத் தாரியாத், வசனம் ௧௬)

Jan Trust Foundation

அவர்கள் தங்களிறைவன் அவர்களுக்கு அளித்ததை (திருப்தியுடன்) பெற்றுக் கொள்வார்கள்; நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் நன்மை செய்வோராகவே இருந்தனர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களுக்கு அவர்களின் இறைவன் கொடுத்ததை அவர்கள் (மகிழ்ச்சியுடன்) பெற்றுக்கொள்வார்கள். நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் நல்லவர்களாக இருந்தார்கள்.