குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தாரியாத் வசனம் ௧௪
Qur'an Surah Adh-Dhariyat Verse 14
ஸூரத்துத் தாரியாத் [௫௧]: ௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
ذُوْقُوْا فِتْنَتَكُمْۗ هٰذَا الَّذِيْ كُنْتُمْ بِهٖ تَسْتَعْجِلُوْنَ (الذاريات : ٥١)
- dhūqū
- ذُوقُوا۟
- "Taste
- சுவையுங்கள்!
- fit'natakum
- فِتْنَتَكُمْ
- your trial
- உங்கள் வேதனையை
- hādhā alladhī kuntum bihi
- هَٰذَا ٱلَّذِى كُنتُم بِهِۦ
- This (is) what you were for it
- இது நீங்கள் அவசரமாகத் தேடிக்கொண்டிருந்தது
Transliteration:
Zooqoo fitnatakum haa zal lazee kuntum bihee tas ta'jiloon(QS. aḏ-Ḏāriyāt:14)
English Sahih International:
[And will be told], "Taste your torment. This is that for which you were impatient." (QS. Adh-Dhariyat, Ayah ௧௪)
Abdul Hameed Baqavi:
(அவர்களை நோக்கி) "உங்கள் வேதனையை சுவைத்துப் பாருங்கள். நீங்கள் (எப்பொழுது வருமென்று) அவசரப்பட்டுக் கொண்டிருந்தீர்களோ அது இதுதான்" (என்றும் கூறப்படும்). (ஸூரத்துத் தாரியாத், வசனம் ௧௪)
Jan Trust Foundation
“உங்களுடைய சோதனையைச் சுவைத்துப் பாருங்கள்;” எதனை நீங்கள் அவசரப்படுத்திக் கொண்டிருந்தீர்களோ, இதுதான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
உங்கள் வேதனையை சுவையுங்கள்! இது(தான்) நீங்கள் அவசரமாகத் தேடிக்கொண்டிருந்ததாகும்.