குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தாரியாத் வசனம் ௧௩
Qur'an Surah Adh-Dhariyat Verse 13
ஸூரத்துத் தாரியாத் [௫௧]: ௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يَوْمَ هُمْ عَلَى النَّارِ يُفْتَنُوْنَ (الذاريات : ٥١)
- yawma
- يَوْمَ
- A Day
- நாளில்...
- hum
- هُمْ
- they
- அவர்கள்
- ʿalā l-nāri
- عَلَى ٱلنَّارِ
- over the Fire
- நெருப்பின் மீது
- yuf'tanūna
- يُفْتَنُونَ
- will be tried
- வேதனை செய்யப்படுகின்றனர்
Transliteration:
Yawma hum 'alan naari yuftanoon(QS. aḏ-Ḏāriyāt:13)
English Sahih International:
[It is] the Day they will be tormented over the Fire. (QS. Adh-Dhariyat, Ayah ௧௩)
Abdul Hameed Baqavi:
அந்நாளில் அவர்கள், நெருப்பில் பொசுக்கி வேதனை செய்யப்படுவார்கள். (ஸூரத்துத் தாரியாத், வசனம் ௧௩)
Jan Trust Foundation
நெருப்பிலே அவர்கள் சோதிக்கப்படும் நாளாகும் அது (என்று நபியே! நீர் கூறும்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் நெருப்பின் மீது கிடத்தப்பட்டு வேதனை செய்யப்படுகின்ற நாளில்...