குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தாரியாத் வசனம் ௧௨
Qur'an Surah Adh-Dhariyat Verse 12
ஸூரத்துத் தாரியாத் [௫௧]: ௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يَسْـَٔلُوْنَ اَيَّانَ يَوْمُ الدِّيْنِۗ (الذاريات : ٥١)
- yasalūna
- يَسْـَٔلُونَ
- They ask
- அவர்கள் கேட்கின்றனர்
- ayyāna
- أَيَّانَ
- "When
- எப்போது
- yawmu
- يَوْمُ
- (is the) Day
- நாள்
- l-dīni
- ٱلدِّينِ
- (of) Judgment?"
- கூலி கொடுக்கப்படும்
Transliteration:
Yas'aloona ayyaana yawmud Deen(QS. aḏ-Ḏāriyāt:12)
English Sahih International:
They ask, "When is the Day of Recompense?" (QS. Adh-Dhariyat, Ayah ௧௨)
Abdul Hameed Baqavi:
அவர்கள், "கூலி கொடுக்கும் நாள் எப்பொழுது வரும்?" என்று (பரிகாசமாகக்) கேட்கின்றனர். (ஸூரத்துத் தாரியாத், வசனம் ௧௨)
Jan Trust Foundation
(நன்மை, தீமைக்குக்) “கூலி கொடுக்கும் நாள் எப்போது வரும்?” என்று அவர்கள் கேட்கின்றனர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
கூலி கொடுக்கப்படும் நாள் எப்போது வரும் என்று அவர்கள் கேட்கின்றனர்.