குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தாரியாத் வசனம் ௧௧
Qur'an Surah Adh-Dhariyat Verse 11
ஸூரத்துத் தாரியாத் [௫௧]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
الَّذِيْنَ هُمْ فِيْ غَمْرَةٍ سَاهُوْنَۙ (الذاريات : ٥١)
- alladhīna
- ٱلَّذِينَ
- Those who
- எவர்கள்
- hum
- هُمْ
- [they]
- அவர்கள்
- fī ghamratin
- فِى غَمْرَةٍ
- (are) in flood
- மயக்கத்தில்
- sāhūna
- سَاهُونَ
- (of) heedlessness
- மறதியாளர்களாக
Transliteration:
Allazeena hum fee ghamratin saahoon(QS. aḏ-Ḏāriyāt:11)
English Sahih International:
Who are within a flood [of confusion] and heedless. (QS. Adh-Dhariyat, Ayah ௧௧)
Abdul Hameed Baqavi:
அவர்கள் தங்கள் மடமையால் (மறுமையையே) மறந்து விட்டனர். (ஸூரத்துத் தாரியாத், வசனம் ௧௧)
Jan Trust Foundation
அவர்கள் எத்தகையோரென்றால் மடமையினால் மறதியில் இருக்கின்றனர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் (உலக) மயக்கத்தில் மறதியாளர்களாக இருக்கின்றனர்.