குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தாரியாத் வசனம் ௧௦
Qur'an Surah Adh-Dhariyat Verse 10
ஸூரத்துத் தாரியாத் [௫௧]: ௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قُتِلَ الْخَرَّاصُوْنَۙ (الذاريات : ٥١)
- qutila
- قُتِلَ
- Cursed be
- அழிந்து போகட்டும்
- l-kharāṣūna
- ٱلْخَرَّٰصُونَ
- the liars
- பொய்யை கற்பனை செய்பவர்கள்
Transliteration:
Qutilal kharraasoon(QS. aḏ-Ḏāriyāt:10)
English Sahih International:
Destroyed are the misinformers (QS. Adh-Dhariyat, Ayah ௧௦)
Abdul Hameed Baqavi:
பொய் சொல்பவர்கள் அழிந்தே போவர். (ஸூரத்துத் தாரியாத், வசனம் ௧௦)
Jan Trust Foundation
பொய் சொல்பவர்கள் அழிந்தே போவார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
பொய்யை கற்பனை செய்பவர்கள் அழிந்து போகட்டும்.