குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தாரியாத் வசனம் ௧
Qur'an Surah Adh-Dhariyat Verse 1
ஸூரத்துத் தாரியாத் [௫௧]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَالذّٰرِيٰتِ ذَرْوًاۙ (الذاريات : ٥١)
- wal-dhāriyāti dharwan
- وَٱلذَّٰرِيَٰتِ ذَرْوًا
- By those scattering dispersing
- வேகமாக வீசக்கூடிய காற்றுகள் மீது சத்தியமாக!
Transliteration:
Waz-zaariyaati zarwaa(QS. aḏ-Ḏāriyāt:1)
English Sahih International:
By the [winds] scattering [dust], dispersing [it] (QS. Adh-Dhariyat, Ayah ௧)
Abdul Hameed Baqavi:
(கடல் நீரை ஆவியாக்கிச் சிதறடிக்கும்) சூறாவளிகள் மீதும், (ஸூரத்துத் தாரியாத், வசனம் ௧)
Jan Trust Foundation
(புழுதியைக் எழுப்பி) நன்கு பரத்தும் (காற்றுகள்) மீது சத்தியமாக!
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
வேகமாக வீசக்கூடிய காற்றுகள் மீது சத்தியமாக!