௧
وَالذّٰرِيٰتِ ذَرْوًاۙ ١
- wal-dhāriyāti dharwan
- وَٱلذَّٰرِيَٰتِ ذَرْوًا
- வேகமாக வீசக்கூடிய காற்றுகள் மீது சத்தியமாக!
(கடல் நீரை ஆவியாக்கிச் சிதறடிக்கும்) சூறாவளிகள் மீதும், ([௫௧] ஸூரத்துத் தாரியாத்: ௧)Tafseer
௨
فَالْحٰمِلٰتِ وِقْرًاۙ ٢
- fal-ḥāmilāti wiq'ran
- فَٱلْحَٰمِلَٰتِ وِقْرًا
- சுமையை சுமக்கின்ற மேகங்கள் மீது சத்தியமாக!
(அந்த நீராவியை) சுமந்து செல்லும் மேகத்தின் மீதும், ([௫௧] ஸூரத்துத் தாரியாத்: ௨)Tafseer
௩
فَالْجٰرِيٰتِ يُسْرًاۙ ٣
- fal-jāriyāti yus'ran
- فَٱلْجَٰرِيَٰتِ يُسْرًا
- மென்மையாக செல்கின்ற கப்பல்கள் மீது சத்தியமாக!
(பல பாகத்திற்கு அதனை) எளிதாகத் தாங்கிச் செல்லும் மேகத்தின் மீதும், ([௫௧] ஸூரத்துத் தாரியாத்: ௩)Tafseer
௪
فَالْمُقَسِّمٰتِ اَمْرًاۙ ٤
- fal-muqasimāti amran
- فَٱلْمُقَسِّمَٰتِ أَمْرًا
- கட்டளைகளை பிரிப்பவர்கள் மீது சத்தியமாக!
அதனைப் (பூமியின் பல பாகங்களில்) பிரித்துவிடும் மலக்குகளின் மீதும் சத்தியமாக! ([௫௧] ஸூரத்துத் தாரியாத்: ௪)Tafseer
௫
اِنَّمَا تُوْعَدُوْنَ لَصَادِقٌۙ ٥
- innamā tūʿadūna
- إِنَّمَا تُوعَدُونَ
- நீங்கள் வாக்களிக்கப்படுவதெல்லாம்
- laṣādiqun
- لَصَادِقٌ
- உண்மைதான்
(செயலுக்குத் தக்க கூலி கொடுக்கப்படுமென்று) உங்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி நிச்சயமாக உண்மையானதே. ([௫௧] ஸூரத்துத் தாரியாத்: ௫)Tafseer
௬
وَّاِنَّ الدِّيْنَ لَوَاقِعٌۗ ٦
- wa-inna
- وَإِنَّ
- நிச்சயமாக
- l-dīna
- ٱلدِّينَ
- கூலி கொடுக்கப்படுவது
- lawāqiʿun
- لَوَٰقِعٌ
- நிகழ்ந்தே தீரும்
நிச்சயமாக (செயல்களுக்குரிய) கூலி கொடுக்கப்பட்டே தீரும். ([௫௧] ஸூரத்துத் தாரியாத்: ௬)Tafseer
௭
وَالسَّمَاۤءِ ذَاتِ الْحُبُكِۙ ٧
- wal-samāi
- وَٱلسَّمَآءِ
- வானத்தின் மீது சத்தியமாக!
- dhāti l-ḥubuki
- ذَاتِ ٱلْحُبُكِ
- அழகிய படைப்புடைய
(நட்சத்திரங்களின்) அழகிய பாதைகளுடைய வானத்தின் மீது சத்தியமாக! ([௫௧] ஸூரத்துத் தாரியாத்: ௭)Tafseer
௮
اِنَّكُمْ لَفِيْ قَوْلٍ مُّخْتَلِفٍۙ ٨
- innakum
- إِنَّكُمْ
- நிச்சயமாக நீங்கள்
- lafī qawlin
- لَفِى قَوْلٍ
- பேச்சில் இருக்கின்றனர்
- mukh'talifin
- مُّخْتَلِفٍ
- மாறுபட்ட
நீங்கள் (சத்தியத்திற்கு) மாறாகப் பேசுவதில் நிலைத்து விட்டீர்கள். ([௫௧] ஸூரத்துத் தாரியாத்: ௮)Tafseer
௯
يُّؤْفَكُ عَنْهُ مَنْ اُفِكَۗ ٩
- yu'faku
- يُؤْفَكُ
- திருப்பப்படுகிறார்
- ʿanhu
- عَنْهُ
- இதை விட்டும்
- man
- مَنْ
- எவர்
- ufika
- أُفِكَ
- திருப்பப்பட்டார்
ஏற்கனவே, அல்லாஹ்வுடைய விதியின்படி திருப்பப் பட்டவனே சத்தியத்தை விட்டும் திருப்பப்படுவான். ([௫௧] ஸூரத்துத் தாரியாத்: ௯)Tafseer
௧௦
قُتِلَ الْخَرَّاصُوْنَۙ ١٠
- qutila
- قُتِلَ
- அழிந்து போகட்டும்
- l-kharāṣūna
- ٱلْخَرَّٰصُونَ
- பொய்யை கற்பனை செய்பவர்கள்
பொய் சொல்பவர்கள் அழிந்தே போவர். ([௫௧] ஸூரத்துத் தாரியாத்: ௧௦)Tafseer