Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஃகாஃப் வசனம் ௯

Qur'an Surah Qaf Verse 9

ஸூரத்து ஃகாஃப் [௫௦]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَنَزَّلْنَا مِنَ السَّمَاۤءِ مَاۤءً مُّبٰرَكًا فَاَنْۢبَتْنَا بِهٖ جَنّٰتٍ وَّحَبَّ الْحَصِيْدِۙ (ق : ٥٠)

wanazzalnā
وَنَزَّلْنَا
And We have sent down
இன்னும் நாம் இறக்கினோம்
mina l-samāi
مِنَ ٱلسَّمَآءِ
from the sky
வானத்திலிருந்து
māan
مَآءً
water
நீரை
mubārakan
مُّبَٰرَكًا
blessed
அருள் நிறைந்த(து)
fa-anbatnā
فَأَنۢبَتْنَا
then We made to grow
முளைக்க வைத்தோம்
bihi
بِهِۦ
thereby
அதன் மூலம்
jannātin
جَنَّٰتٍ
gardens
தோட்டங்களை(யும்)
waḥabba
وَحَبَّ
and grain
தானியங்களையும்
l-ḥaṣīdi
ٱلْحَصِيدِ
(for) the harvest
அறுவடை செய்யப்படும்

Transliteration:

Wa nazzalnaa minas samaaa'i maaa'am mubaarakan fa ambatnaa bihee jannaatinw wa habbal haseed (QS. Q̈āf:9)

English Sahih International:

And We have sent down blessed rain from the sky and made grow thereby gardens and grain from the harvest (QS. Qaf, Ayah ௯)

Abdul Hameed Baqavi:

மேகத்திலிருந்து மிக பாக்கியமுள்ள மழையை நாம் பொழியச் செய்து, அதனைக் கொண்டு பல சோலைகளையும் (விவசாயிகள்) அறுவடை செய்யும் தானிய மணிகளையும் உற்பத்தி செய்கின்றோம். (ஸூரத்து ஃகாஃப், வசனம் ௯)

Jan Trust Foundation

அன்றியும், வானத்திலிருந்து மிக்க பாக்கியமுள்ள தண்ணீரை (மழையை) நாம் இறக்கி வைத்து, அதைக் கொண்டு தோட்டங்களையும், அறுவடை செய்யப்படும் தானியங்களையும் முளைப்பிக்கிறோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நாம் வானத்தில் இருந்து அருள் நிறைந்த நீரை இறக்கினோம். அதன் மூலம் தோட்டங்களையும் அறுவடை செய்யப்படும் தானியங்களையும் முளைக்க வைத்தோம்.