குர்ஆன் ஸூரா ஸூரத்து ஃகாஃப் வசனம் ௮
Qur'an Surah Qaf Verse 8
ஸூரத்து ஃகாஃப் [௫௦]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
تَبْصِرَةً وَّذِكْرٰى لِكُلِّ عَبْدٍ مُّنِيْبٍ (ق : ٥٠)
- tabṣiratan
- تَبْصِرَةً
- Giving insight
- உற்று நோக்குவதற்காக(வும்)
- wadhik'rā
- وَذِكْرَىٰ
- and a reminder
- படிப்பினை பெறுவதற்காகவும்
- likulli ʿabdin
- لِكُلِّ عَبْدٍ
- for every slave
- எல்லா அடியார்களுக்கும்
- munībin
- مُّنِيبٍ
- who turns
- திரும்பக்கூடிய(வர்)
Transliteration:
Tabsiratanw wa zikraa likulli 'abdim muneeb(QS. Q̈āf:8)
English Sahih International:
Giving insight and a reminder for every servant who turns [to Allah]. (QS. Qaf, Ayah ௮)
Abdul Hameed Baqavi:
(இது) நம்மை நோக்கி நிற்கும் எல்லா அடியார்களுக்கும் நல்ல உபதேசங்களாகவும் ஒரு படிப்பினையாகவும் (இருக்கின்றது). (ஸூரத்து ஃகாஃப், வசனம் ௮)
Jan Trust Foundation
(இது இறைவன் பக்கம்) திரும்பும் அடியார்கள் எல்லோருக்கும் (அகப்) பார்வை அளிப்பதாகவும், (நினைவூட்டும்) நல்லுபதேசமாகவும் உள்ளது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(அல்லாஹ்வின் பக்கம்) திரும்பக்கூடிய எல்லா அடியார்களுக்கும் (அவர்கள் இறை அத்தாட்சிகளை) உற்று நோக்குவதற்காகவும் (அவற்றின் மூலம்) படிப்பினை பெறுவதற்காகவும் (நமது வசனங்களை விவரிக்கின்றோம்).