Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஃகாஃப் வசனம் ௭

Qur'an Surah Qaf Verse 7

ஸூரத்து ஃகாஃப் [௫௦]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَالْاَرْضَ مَدَدْنٰهَا وَاَلْقَيْنَا فِيْهَا رَوَاسِيَ وَاَنْۢبَتْنَا فِيْهَا مِنْ كُلِّ زَوْجٍۢ بَهِيْجٍۙ (ق : ٥٠)

wal-arḍa
وَٱلْأَرْضَ
And the earth
இன்னும் பூமியை
madadnāhā
مَدَدْنَٰهَا
We have spread it out
நாம் அதை விரித்தோம்
wa-alqaynā fīhā
وَأَلْقَيْنَا فِيهَا
and cast therein
இன்னும் அதில் அமைத்தோம்
rawāsiya
رَوَٰسِىَ
firmly set mountains
பெரிய மலைகளை
wa-anbatnā
وَأَنۢبَتْنَا
and We made to grow
இன்னும் தாவரங்களை முளைக்க வைத்தோம்
fīhā
فِيهَا
therein
அதில்
min kulli zawjin
مِن كُلِّ زَوْجٍۭ
of every kind
எல்லா வகையான
bahījin
بَهِيجٍ
beautiful
அழகான

Transliteration:

Wal arda madadnaahaa wa alqainaa feehaa rawaasiya wa ambatnaa feehaa min kulli zawjim baheej (QS. Q̈āf:7)

English Sahih International:

And the earth – We spread it out and cast therein firmly set mountains and made grow therein [something] of every beautiful kind, (QS. Qaf, Ayah ௭)

Abdul Hameed Baqavi:

அன்றி, நாமே பூமியை விரித்து, அதில் ஸ்திரமான மலைகளையும் அமைத்து அழகான புற்பூண்டுகள் அனைத்தையும் (ஆண், பெண் கொண்ட) ஜோடி ஜோடியாக முளைப்பித்தோம். (ஸூரத்து ஃகாஃப், வசனம் ௭)

Jan Trust Foundation

மேலும் நாம் பூமியை நீட்டி விரிவாக்கி, அதில் உறுதியான மலைகளை அமைத்துள்ளோம்; மேலும் அதில் அழகிய புற்பூண்டுகளை (ஆண், பெண் வகையுள்ள) ஜோடியாக முளைப்பிக்கவும் செய்திருக்கின்றோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் பூமியை நாம் விரித்தோம். அதில் பெரிய மலைகளை அமைத்தோம். இன்னும் அதில் அழகான எல்லா வகையான தாவரங்களை முளைக்க வைத்தோம்.