Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஃகாஃப் வசனம் ௬

Qur'an Surah Qaf Verse 6

ஸூரத்து ஃகாஃப் [௫௦]: ௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَفَلَمْ يَنْظُرُوْٓا اِلَى السَّمَاۤءِ فَوْقَهُمْ كَيْفَ بَنَيْنٰهَا وَزَيَّنّٰهَا وَمَا لَهَا مِنْ فُرُوْجٍ (ق : ٥٠)

afalam yanẓurū
أَفَلَمْ يَنظُرُوٓا۟
Then do not they look
அவர்கள் பார்க்கவில்லையா?
ilā l-samāi
إِلَى ٱلسَّمَآءِ
at the sky
வானத்தை
fawqahum
فَوْقَهُمْ
above them -
தங்களுக்கு மேல் உள்ள
kayfa banaynāhā
كَيْفَ بَنَيْنَٰهَا
how We structured it
நாம் அதை எப்படி படைத்தோம்?
wazayyannāhā
وَزَيَّنَّٰهَا
and adorned it
இன்னும் அதை எப்படி அலங்கரித்தோம்?
wamā lahā
وَمَا لَهَا
and not for it
அதில் இல்லை
min furūjin
مِن فُرُوجٍ
any rifts?
பிளவுகள்

Transliteration:

Afalam yanzurooo ilas samaaa'i fawqahum kaifa banainaahaa wa zaiyannaahaa wa maa lahaa min furooj (QS. Q̈āf:6)

English Sahih International:

Have they not looked at the heaven above them – how We structured it and adorned it and [how] it has no rifts? (QS. Qaf, Ayah ௬)

Abdul Hameed Baqavi:

தங்களுக்கு மேலிருக்கும் வானத்தை அவர்கள் கவனித்துப் பார்க்கவில்லையா? நாம் அதனை எவ்வாறு ஒரு கட்டுக்கோப்பாக அமைத்து, அதனை (நட்சத்திரங்களைக் கொண்டு) அலங்காரமாக்கி வைத்திருக்கின்றோம். அதில் எவ்வித வெடிப்புமில்லை. (ஓட்டை உடைசலும் இல்லை!) (ஸூரத்து ஃகாஃப், வசனம் ௬)

Jan Trust Foundation

அவர்களுக்கு மேலிருக்கும் வானத்தை நாம் எவ்வாறு அதை (ஒரு கட்டுக் கோப்பாக) அமைத்து, அதை அழகு செய்து, அதில் எவ்வித வெடிப்புகளும் இல்லாமல் (ஆக்கியிருக்கின்றோம்) என்பதை அவர்கள் பார்க்கவில்லையா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் தங்களுக்கு மேல் உள்ள வானத்தை, “நாம் அதை எப்படி படைத்தோம்? அதை எப்படி அலங்கரித்தோம்? அதில் பிளவுகள் (-கீறல்கள், வெடிப்புகள்) இல்லை என்பதை (அவர்கள்) பார்க்கவில்லையா?