குர்ஆன் ஸூரா ஸூரத்து ஃகாஃப் வசனம் ௪௪
Qur'an Surah Qaf Verse 44
ஸூரத்து ஃகாஃப் [௫௦]: ௪௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يَوْمَ تَشَقَّقُ الْاَرْضُ عَنْهُمْ سِرَاعًا ۗذٰلِكَ حَشْرٌ عَلَيْنَا يَسِيْرٌ (ق : ٥٠)
- yawma
- يَوْمَ
- (The) Day
- நாளில்
- tashaqqaqu l-arḍu
- تَشَقَّقُ ٱلْأَرْضُ
- will split the earth
- பூமி பிளந்துவிடும்
- ʿanhum
- عَنْهُمْ
- from them
- அவர்களை விட்டும்
- sirāʿan
- سِرَاعًاۚ
- hurrying
- அதிவிரைவாக வெளியேறுகின்ற
- dhālika
- ذَٰلِكَ
- That
- இது
- ḥashrun
- حَشْرٌ
- (is) a gathering
- ஒன்றுதிரட்டல்தான்
- ʿalaynā
- عَلَيْنَا
- for Us
- நமக்கு
- yasīrun
- يَسِيرٌ
- easy
- இலகுவான
Transliteration:
Yawma tashaqqaqul ardu 'anhum siraa'aa; zaalika hashrun 'alainaa yaseer(QS. Q̈āf:44)
English Sahih International:
On the Day the earth breaks away from them [and they emerge] rapidly; that is a gathering easy for Us. (QS. Qaf, Ayah ௪௪)
Abdul Hameed Baqavi:
(மரணித்தவர்களை மூடிக்கொண்டிருக்கும்) பூமி வெகு தீவிரமாக (வெடித்து) அவர்களை விட்டும் விலகும் நாளையும் (நினைவு கூருங்கள்.) அதுதான் (விசாரணைக்காக அனைவரையும்) ஒன்று சேர்க்கும் நாள். இ(வ்வாறு செய்வ)து நமக்கு மிக்க எளிதானதே. (ஸூரத்து ஃகாஃப், வசனம் ௪௪)
Jan Trust Foundation
பூமி பிளந்து, அவர்கள் வேகமாக (வெளியே) வரும் நாள்; இவ்வாறு (அவர்களை) ஒன்று சேர்ப்பது நமக்கு எளிதானதாகும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
பூமி அவர்களை விட்டும் பிளந்து அவர்கள் (அதிலிருந்து) அதிவிரைவாக வெளியேறுகின்ற நாளில் (அவர்களின் மீளுமிடம் நம் பக்கமே இருக்கின்றது). இது (-மறுமையில் படைப்புகளை ஒன்று சேர்ப்பது) நமக்கு இலகுவான ஒன்று திரட்டல்தான்.