குர்ஆன் ஸூரா ஸூரத்து ஃகாஃப் வசனம் ௪௩
Qur'an Surah Qaf Verse 43
ஸூரத்து ஃகாஃப் [௫௦]: ௪௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّا نَحْنُ نُحْيٖ وَنُمِيْتُ وَاِلَيْنَا الْمَصِيْرُۙ (ق : ٥٠)
- innā naḥnu
- إِنَّا نَحْنُ
- Indeed We [We]
- நிச்சயமாக நாம்தான்
- nuḥ'yī
- نُحْىِۦ
- [We] give life
- உயிர்ப்பிக்கின்றோம்
- wanumītu
- وَنُمِيتُ
- and [We] cause death
- இன்னும் மரணிக்க வைக்கின்றோம்
- wa-ilaynā
- وَإِلَيْنَا
- and to Us
- இன்னும் நம் பக்கமே இருக்கின்றது
- l-maṣīru
- ٱلْمَصِيرُ
- (is) the final return
- மீளுமிடம்
Transliteration:
Innaa Nahnu nuhyee wa numeetu wa ilainal maseer(QS. Q̈āf:43)
English Sahih International:
Indeed, it is We who give life and cause death, and to Us is the destination (QS. Qaf, Ayah ௪௩)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக நாம்தான் உயிர்ப்பிக்கின்றோம்; நாம்தான் மரணிக்கச் செய்கின்றோம்; நம்மிடமே அனைவரும் வர வேண்டிய திருக்கின்றது. (ஸூரத்து ஃகாஃப், வசனம் ௪௩)
Jan Trust Foundation
நிச்சயமாக நாமே உயிர் கொடுக்கிறோம்; நாமே மரணிக்கும்படிச் செய்கிறோம் - அன்றியும் நம்மிடமே (எல்லோரும்) மீண்டு வர வேண்டியிருக்கிறது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக நாம்தான் உயிர்ப்பிக்கின்றோம்; மரணிக்க வைக்கின்றோம். இன்னும் நம் பக்கமே (இறுதி) மீளுமிடம் இருக்கின்றது.