குர்ஆன் ஸூரா ஸூரத்து ஃகாஃப் வசனம் ௪௨
Qur'an Surah Qaf Verse 42
ஸூரத்து ஃகாஃப் [௫௦]: ௪௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يَوْمَ يَسْمَعُوْنَ الصَّيْحَةَ بِالْحَقِّ ۗذٰلِكَ يَوْمُ الْخُرُوْجِ (ق : ٥٠)
- yawma
- يَوْمَ
- (The) Day
- நாளில்
- yasmaʿūna
- يَسْمَعُونَ
- they will hear
- அவர்கள் செவியுறுகின்ற
- l-ṣayḥata
- ٱلصَّيْحَةَ
- the Blast
- அந்த சப்தத்தை
- bil-ḥaqi
- بِٱلْحَقِّۚ
- in truth
- உண்மையில்
- dhālika
- ذَٰلِكَ
- That
- அதுதான்
- yawmu
- يَوْمُ
- (is the) Day
- நாளாகும்
- l-khurūji
- ٱلْخُرُوجِ
- (of) coming forth
- வெளியேறுகின்ற
Transliteration:
Yawma yasmaoonas sai hata bilhaqq zaalika yawmul khurooj(QS. Q̈āf:42)
English Sahih International:
The Day they will hear the blast [of the Horn] in truth. That is the Day of Emergence [from the graves]. (QS. Qaf, Ayah ௪௨)
Abdul Hameed Baqavi:
(மலக்குகள் அவர்களை விரட்டி ஓட்டும்) பெரும் சப்தத்தை மெய்யாகவே அவர்கள் கேட்பார்கள். அதுதான் (மரணித்தவர்கள் சமாதியிலிருந்து) வெளிப்படும் நாள். (ஸூரத்து ஃகாஃப், வசனம் ௪௨)
Jan Trust Foundation
அந்நாளில், உண்மையைக் கொண்டு ஒலிக்கும் பெரும் சப்தத்தை அவர்கள் கேட்பார்கள். அதுதான் (மரித்தோர்) வெளியேறும் நாளாகும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் உண்மையில் அந்த சப்தத்தை செவியுறுகின்ற நாளில் (தங்கள் புதைக்குழியில் இருந்து வெளியேறுவார்கள்). அதுதான் (படைப்புகள் அனைவரும் கப்ருகளில் இருந்து) வெளியேறுகின்ற நாளாகும்.