Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஃகாஃப் வசனம் ௪௧

Qur'an Surah Qaf Verse 41

ஸூரத்து ஃகாஃப் [௫௦]: ௪௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاسْتَمِعْ يَوْمَ يُنَادِ الْمُنَادِ مِنْ مَّكَانٍ قَرِيْبٍ (ق : ٥٠)

wa-is'tamiʿ
وَٱسْتَمِعْ
And listen!
நீர் செவியுறுவீராக!
yawma
يَوْمَ
(The) Day
நாளில்
yunādi
يُنَادِ
will call
அழைக்கின்ற
l-munādi
ٱلْمُنَادِ
the caller
அழைப்பவர்
min makānin
مِن مَّكَانٍ
from a place
ஓர் இடத்தில் இருந்து
qarībin
قَرِيبٍ
near
சமீபமான(து)

Transliteration:

Wastami' yawma yunaa dil munaadi mim makaanin qareeb (QS. Q̈āf:41)

English Sahih International:

And listen on the Day when the Caller will call out from a place that is near – (QS. Qaf, Ayah ௪௧)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நீங்கள் செவிமடுத்துக் கேளுங்கள். (சமாதிகளின்) சமீபத்திலிருந்து (கொண்டு "மரணித்தவர்களே! எழும்புங்கள்" என்று) அழைப்பவர் அழைக்கும் நாளில், (ஸூரத்து ஃகாஃப், வசனம் ௪௧)

Jan Trust Foundation

மேலும், சமீபமான இடத்திலிருந்து கூவி அழைப்பவர் அழைக்கும் நாளை(ப் பற்றி நபியே!) நீர் செவிமடுப்பீராக.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) சமீபமான ஓர் இடத்தில் இருந்து அழைப்பவர் அழைக்கின்ற நாளில் (அந்த அழைப்பை) நீர் செவியுறுவீராக!