குர்ஆன் ஸூரா ஸூரத்து ஃகாஃப் வசனம் ௪௦
Qur'an Surah Qaf Verse 40
ஸூரத்து ஃகாஃப் [௫௦]: ௪௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَمِنَ الَّيْلِ فَسَبِّحْهُ وَاَدْبَارَ السُّجُوْدِ (ق : ٥٠)
- wamina al-layli
- وَمِنَ ٱلَّيْلِ
- And of the night
- இரவிலும்
- fasabbiḥ'hu
- فَسَبِّحْهُ
- glorify Him
- அவனை துதிப்பீராக!
- wa-adbāra
- وَأَدْبَٰرَ
- and after
- பிறகும்
- l-sujūdi
- ٱلسُّجُودِ
- the prostration
- தொழுகைகளுக்கு
Transliteration:
Wa minal laili fasabbih hu wa adbaaras sujood(QS. Q̈āf:40)
English Sahih International:
And [in part] of the night exalt Him and after prostration [i.e., prayer]. (QS. Qaf, Ayah ௪௦)
Abdul Hameed Baqavi:
இரவில் ஒரு பாகத்திலும், ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் அவனைத் துதி செய்வீராக! (ஸூரத்து ஃகாஃப், வசனம் ௪௦)
Jan Trust Foundation
இன்னும் இரவிலிருந்தும், ஸுஜூதுக்குப் பின்னரும் அவனைத் தஸ்பீஹு செய்வீராக.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இரவிலும் தொழுகைகளுக்குப் பிறகும் அவனை துதிப்பீராக!