Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஃகாஃப் வசனம் ௩௭

Qur'an Surah Qaf Verse 37

ஸூரத்து ஃகாஃப் [௫௦]: ௩௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ فِيْ ذٰلِكَ لَذِكْرٰى لِمَنْ كَانَ لَهٗ قَلْبٌ اَوْ اَلْقَى السَّمْعَ وَهُوَ شَهِيْدٌ (ق : ٥٠)

inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
fī dhālika
فِى ذَٰلِكَ
in that
இதில் இருக்கிறது
ladhik'rā
لَذِكْرَىٰ
surely, is a reminder
நல்லறிவுரை
liman
لِمَن
for (one) who
எவருக்கு
kāna
كَانَ
is
இருக்கின்றது
lahu
لَهُۥ
for him
அவருக்கு
qalbun
قَلْبٌ
a heart
உள்ளம்
aw
أَوْ
or
இன்னும்
alqā l-samʿa
أَلْقَى ٱلسَّمْعَ
(who) gives ear (who) gives ear
செவி சாய்த்தான்
wahuwa
وَهُوَ
while he
அவர்
shahīdun
شَهِيدٌ
(is) a witness
பிரசன்னமாக இருந்து

Transliteration:

Inna fee zaalika lazikraa liman kaana lahoo qalbun aw alqas sam'a wa huwa shaheed (QS. Q̈āf:37)

English Sahih International:

Indeed in that is a reminder for whoever has a heart or who listens while he is present [in mind]. (QS. Qaf, Ayah ௩௭)

Abdul Hameed Baqavi:

எவருக்கு (பரிசுத்தமான) உள்ளமிருந்து, ஓர்மைப்பாடான மனதுடன் செவிசாய்க்கின்றாரோ, அவருக்கு நிச்சயமாக இதில் நல்ல படிப்பினை இருக்கின்றது. (ஸூரத்து ஃகாஃப், வசனம் ௩௭)

Jan Trust Foundation

எவருக்கு (நல்ல) இதயம் இருக்கிறதோ, அல்லது எவர் ஓர்மையுடன் செவிதாழ்த்திக் கேட்கிறாரோ அ(த்தகைய)வருக்கு நிச்சயமாக இதில் நினைவுறுத்தலும் (படிப்பினையும்) இருக்கிறது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(சிந்திக்கின்ற) உள்ளம் உள்ளவருக்கும் (உள்ளத்தால்) பிரசன்னமாக(வும் சொல்லப்படுவதை கவனிப்பவராகவும்) இருந்து செவிசாய்த்து கேட்பவருக்கும் நிச்சயமாக இதில் நல்லறிவுரை இருக்கிறது.