Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஃகாஃப் வசனம் ௩௫

Qur'an Surah Qaf Verse 35

ஸூரத்து ஃகாஃப் [௫௦]: ௩௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَهُمْ مَّا يَشَاۤءُوْنَ فِيْهَا وَلَدَيْنَا مَزِيْدٌ (ق : ٥٠)

lahum
لَهُم
For them
அவர்களுக்கு
mā yashāūna
مَّا يَشَآءُونَ
whatever they wish
எவை/அவர்கள் நாடுகின்றனர்
fīhā
فِيهَا
therein
அதில்
waladaynā
وَلَدَيْنَا
and with Us
இன்னும் நம்மிடம் உண்டு
mazīdun
مَزِيدٌ
(is) more
மேலதிகமும்

Transliteration:

Lahum maa yashaaa'oona feehaa wa ladainaa mazeed (QS. Q̈āf:35)

English Sahih International:

They will have whatever they wish therein, and with Us is more. (QS. Qaf, Ayah ௩௫)

Abdul Hameed Baqavi:

அவர்கள் விரும்பியதெல்லாம் அதில் அவர்களுக்குக் கிடைக்கும். அன்றி, நம்முடைய புறத்தாலும் (அவர்கள் கேட்காததையும்) பின்னும் அதிகமாகக் கொடுக்கப்படும். (ஸூரத்து ஃகாஃப், வசனம் ௩௫)

Jan Trust Foundation

அவர்கள் விரும்பியதெல்லாம், அதில் அவர்களுக்கு இருக்கிறது; இன்னும் (அதற்கு) அதிகமும் நம்மிடம் இருக்கிறது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அதில் அவர்களுக்கு அவர்கள் நாடுகின்ற எல்லாம் கிடைக்கும். நம்மிடம் மேலதிகமும் (-அதிகமான, முடிவில்லாத அருட்கொடைகள் அவர்களுக்கு) உண்டு.