Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஃகாஃப் வசனம் ௩௪

Qur'an Surah Qaf Verse 34

ஸூரத்து ஃகாஃப் [௫௦]: ௩௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ۨادْخُلُوْهَا بِسَلٰمٍ ۗذٰلِكَ يَوْمُ الْخُلُوْدِ (ق : ٥٠)

ud'khulūhā
ٱدْخُلُوهَا
Enter it
நீங்கள் அதில் நுழையுங்கள்!
bisalāmin
بِسَلَٰمٍۖ
in peace
பாதுகாப்புடன்
dhālika
ذَٰلِكَ
That
இதுதான்
yawmu
يَوْمُ
(is) a Day
நாள்
l-khulūdi
ٱلْخُلُودِ
(of) Eternity"
நிரந்தர

Transliteration:

Udkhuloohaa bisalaamin zaalika yawmul khulood (QS. Q̈āf:34)

English Sahih International:

Enter it in peace. This is the Day of Eternity." (QS. Qaf, Ayah ௩௪)

Abdul Hameed Baqavi:

"ஈடேற்றம் பெற்று நீங்கள் இதில் நுழைந்துவிடுங்கள். இது நிரந்தரமான நாளாகும்" என்றும் (கூறப்படும்). (ஸூரத்து ஃகாஃப், வசனம் ௩௪)

Jan Trust Foundation

“ஸலாமுடன் - சாந்தியுடன் - இ(ச் சுவர்க்கத்)தில் பிரவேசியுங்கள்; இதுதான் நித்தியமாக நீங்கள் தங்கியிருக்கும் நாளாகும்” (என்று கூறப்படும்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நீங்கள் அதில் (-சொர்க்கத்தில்) பாதுகாப்புடன் நுழையுங்கள்! இதுதான் (முடிவே இல்லாத) நிரந்தர நாள் ஆகும்.