Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஃகாஃப் வசனம் ௩௩

Qur'an Surah Qaf Verse 33

ஸூரத்து ஃகாஃப் [௫௦]: ௩௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مَنْ خَشِيَ الرَّحْمٰنَ بِالْغَيْبِ وَجَاۤءَ بِقَلْبٍ مُّنِيْبٍۙ (ق : ٥٠)

man
مَّنْ
Who
எவர்
khashiya
خَشِىَ
feared
பயந்தாரோ
l-raḥmāna
ٱلرَّحْمَٰنَ
the Most Gracious
பேரருளாளனை
bil-ghaybi
بِٱلْغَيْبِ
in the unseen
மறைவில்
wajāa
وَجَآءَ
and came
இன்னும் வந்தாரோ
biqalbin
بِقَلْبٍ
with a heart
உள்ளத்துடன்
munībin
مُّنِيبٍ
returning
அல்லாஹ்வின் பக்கம் முற்றிலும் திரும்பிய(து)

Transliteration:

Man khashiyar Rahmaana bilghaibi wa jaaa'a biqalbim muneeb (QS. Q̈āf:33)

English Sahih International:

Who feared the Most Merciful in the unseen and came with a heart returning [in repentance]. (QS. Qaf, Ayah ௩௩)

Abdul Hameed Baqavi:

எவர்கள், மறைவிலும் ரஹ்மானுக்குப் பயந்து நடந்து (ரஹ்மானையே முற்றிலும்) நோக்கிய மனதுடன் வருகின்றார்களோ (அவர்களை நோக்கி,) (ஸூரத்து ஃகாஃப், வசனம் ௩௩)

Jan Trust Foundation

எவர்கள், மறைவிலும் அர்ரஹ்மானை அஞ்சி நடந்து கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கும் (அவனையே) முற்றிலும் நோக்கிய இதயத்துடன் வருவோருக்கும் (இது வாக்களிக்கப்பட்டிருக்கிறது).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ரஹ்மானை எவர் மறைவில் பயந்து (பாவங்களை விட்டு விலகி,) அல்லாஹ்வின் பக்கம் முற்றிலும் திரும்பிய உள்ளத்துடன் வந்தாரோ அவருக்காக (சொர்க்கம் வாக்களிக்கப்படுகிறது).