Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஃகாஃப் வசனம் ௩௨

Qur'an Surah Qaf Verse 32

ஸூரத்து ஃகாஃப் [௫௦]: ௩௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

هٰذَا مَا تُوْعَدُوْنَ لِكُلِّ اَوَّابٍ حَفِيْظٍۚ (ق : ٥٠)

hādhā
هَٰذَا
"This
இதுதான்
mā tūʿadūna
مَا تُوعَدُونَ
(is) what you were promised
எது/வாக்களிக்கப்படுகிறது
likulli
لِكُلِّ
for everyone
எல்லோருக்கும்
awwābin
أَوَّابٍ
who turns
அல்லாஹ்வின் பக்கம் முற்றிலும் திரும்பக்கூடிய(வர்)
ḥafīẓin
حَفِيظٍ
(and) who keeps
பேணக்கூடிய(வர்)

Transliteration:

Haaza maa too'adoona likulli awwaabin hafeez (QS. Q̈āf:32)

English Sahih International:

[It will be said], "This is what you were promised – for every returner [to Allah] and keeper [of His covenant]. (QS. Qaf, Ayah ௩௨)

Abdul Hameed Baqavi:

"இதுதான் உங்களுக்கு வாக்களிக்கப்பட்டது" என்றும், "எப்பொழுதும் இறைவனையே நோக்கி இருந்து (இறைவனுடைய கட்டளைகளைப்) பேணி நடந்துகொண்ட அனைவருக்கும் இது கிடைக்கும்" என்றும், (ஸூரத்து ஃகாஃப், வசனம் ௩௨)

Jan Trust Foundation

“இது தான் உங்களுக்கு வாக்களிக்கப்பட்டதா(ன சுவர்க்கமா)கும்; எப்பொழுதும் இறைவனையே நோக்கி, (பாவத்தை தவிர்த்துப்) பேணி நடந்த ஒவ்வொருவருக்கும் (இது உரியது).”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ்வின் பக்கம் முற்றிலும் திரும்பக்கூடிய, (அல்லாஹ்வின் கட்டளைகளை) பேணக்கூடிய எல்லோருக்கும் இது (-சொர்க்கம்) வாக்களிக்கப்படுகிறது.