குர்ஆன் ஸூரா ஸூரத்து ஃகாஃப் வசனம் ௩௧
Qur'an Surah Qaf Verse 31
ஸூரத்து ஃகாஃப் [௫௦]: ௩௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاُزْلِفَتِ الْجَنَّةُ لِلْمُتَّقِيْنَ غَيْرَ بَعِيْدٍ (ق : ٥٠)
- wa-uz'lifati
- وَأُزْلِفَتِ
- And will be brought near
- சமீபமாகக் கொண்டு வரப்படும்
- l-janatu
- ٱلْجَنَّةُ
- the Paradise
- சொர்க்கம்
- lil'muttaqīna
- لِلْمُتَّقِينَ
- to the righteous
- இறையச்சமுள்ளவர்களுக்கு
- ghayra baʿīdin
- غَيْرَ بَعِيدٍ
- not far
- தூரமின்றி
Transliteration:
Wa uzlifatil jannatu lil muttaqeena ghaira ba'eed(QS. Q̈āf:31)
English Sahih International:
And Paradise will be brought near to the righteous, not far, (QS. Qaf, Ayah ௩௧)
Abdul Hameed Baqavi:
(அந்நாளில்) இறை அச்சமுடையவர்களுக்கு சுவனபதி மிக்க சமீபமாகக் கொண்டு வரப்பட்டு (ஸூரத்து ஃகாஃப், வசனம் ௩௧)
Jan Trust Foundation
(அன்றியும் அந்நாளில்) பயபக்தியுடையவர்களுக்கு சுவர்க்கம் தொலைவில்லாத நிலையில் மிகவும் சமீபமாக்கப்படும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இறையச்சமுள்ளவர்களுக்கு சொர்க்கம் தூரமின்றி சமீபமாகக் கொண்டு வரப்படும்.