Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஃகாஃப் வசனம் ௩௦

Qur'an Surah Qaf Verse 30

ஸூரத்து ஃகாஃப் [௫௦]: ௩௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يَوْمَ نَقُوْلُ لِجَهَنَّمَ هَلِ امْتَلَـْٔتِ وَتَقُوْلُ هَلْ مِنْ مَّزِيْدٍ (ق : ٥٠)

yawma
يَوْمَ
(The) Day
நாளில்
naqūlu
نَقُولُ
We will say
நாம் கூறுகின்ற
lijahannama
لِجَهَنَّمَ
to Hell
நரகத்திடம்
hali im'talati
هَلِ ٱمْتَلَأْتِ
"Are you filled?"
நீ நிரம்பிவிட்டாயா?
wataqūlu
وَتَقُولُ
And it will say
அது கூறும்
hal min mazīdin
هَلْ مِن مَّزِيدٍ
"Are (there) any more?"
இன்னும் அதிகம் இருக்கிறதா?

Transliteration:

Yawma naqoolu li'jahannama halim talaati wa taqoolu hal mim mazeed (QS. Q̈āf:30)

English Sahih International:

On the Day We will say to Hell, "Have you been filled?" and it will say, "Are there some more," (QS. Qaf, Ayah ௩௦)

Abdul Hameed Baqavi:

தவிர அந்நாளில் நரகத்தை நோக்கி, "உன்னுடைய வயிறு நிறைந்து விட்டதா?" என்று நாம் கேட்போம். அதற்கு அது "இன்னும் ஏதும் இருக்கின்றதா?" என்று கேட்கும். (ஸூரத்து ஃகாஃப், வசனம் ௩௦)

Jan Trust Foundation

நரகத்தை நோக்கி, “நீ நிறைந்து விட்டாயா? என்று நாம் கேட்டு, அதற்கு அது “இன்னும் அதிகமாக ஏதும் இருக்கின்றதா?” என்று கேட்கும் அந்நாளை (நபியே! நீர் நினைவுறுத்துவீராக)!

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நீ நிரம்பிவிட்டாயா? என்று நரகத்திடம் நாம் கூறுகின்ற நாளில் (நான் யாருக்கும் அறவே அநியாயம் செய்ய மாட்டேன்). அது கூறும்: “இன்னும் அதிகம் இருக்கிறதா?”