குர்ஆன் ஸூரா ஸூரத்து ஃகாஃப் வசனம் ௩
Qur'an Surah Qaf Verse 3
ஸூரத்து ஃகாஃப் [௫௦]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
ءَاِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا ۚ ذٰلِكَ رَجْعٌۢ بَعِيْدٌ (ق : ٥٠)
- a-idhā mit'nā
- أَءِذَا مِتْنَا
- What! When we die
- நாங்கள் இறந்துவிட்டாலுமா
- wakunnā
- وَكُنَّا
- and have become
- இன்னும் நாங்கள் ஆகிவிட்டாலுமா
- turāban
- تُرَابًاۖ
- dust
- மண்ணாக
- dhālika
- ذَٰلِكَ
- That
- அது
- rajʿun
- رَجْعٌۢ
- (is) a return
- மீட்சியாகும்
- baʿīdun
- بَعِيدٌ
- far"
- தூரமான(து)
Transliteration:
'A-izaa mitnaa wa kunnaa turaaban zaalika raj'um ba'eed(QS. Q̈āf:3)
English Sahih International:
When we have died and have become dust, [we will return to life]? That is a distant [i.e., unlikely] return." (QS. Qaf, Ayah ௩)
Abdul Hameed Baqavi:
(அன்றி, "இத்தூதர் கூறுகின்றபடி) நாம் இறந்து உக்கி மண்ணாகப் போனதன் பின்னரா (உயிர்கொடுத்து மீள வைக்கப் படுவோம்?) இவ்வாறு மீளுவது வெகு(தூர) தூரம். (மீளப்போவதே இல்லை" என்றும் கூறுகின்றனர்.) (ஸூரத்து ஃகாஃப், வசனம் ௩)
Jan Trust Foundation
“நாம் மரணமடைந்து மண்ணாகி விட்டாலு(ம் உயிர் கொடுத்து எழுப்பப்படுவோ)மா? இப்படி மீள்வது (சாத்தியமில்லாத) தொலைவானது” (என்றும் அவர்கள் கூறுகின்றனர்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நாங்கள் இறந்து, மண்ணாக ஆகிவிட்டாலுமா (-மீண்டும் உயிருடன் நாங்கள் எழுப்பப்பட்டு தண்டனை கொடுக்கப்படுவோம்)? அது (-இறந்தபின் எழுப்பப்படுவது) தூரமான மீட்சியாகும்.