Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஃகாஃப் வசனம் ௨௯

Qur'an Surah Qaf Verse 29

ஸூரத்து ஃகாஃப் [௫௦]: ௨௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مَا يُبَدَّلُ الْقَوْلُ لَدَيَّ وَمَآ اَنَا۠ بِظَلَّامٍ لِّلْعَبِيْدِ ࣖ (ق : ٥٠)

mā yubaddalu
مَا يُبَدَّلُ
Not will be changed
மாற்றப்படாது
l-qawlu
ٱلْقَوْلُ
the word
பேச்சுகள்
ladayya
لَدَىَّ
with Me
என்னிடம்
wamā anā
وَمَآ أَنَا۠
and not I Am
நான் இல்லை
biẓallāmin
بِظَلَّٰمٍ
unjust
அறவே அநியாயம் செய்பவனாக
lil'ʿabīdi
لِّلْعَبِيدِ
to My slaves"
அடியார்களுக்கு

Transliteration:

Maa yubaddalul qawlu ladaiya wa maaa ana bizal laamil lil'abeed (QS. Q̈āf:29)

English Sahih International:

The word [i.e., decree] will not be changed with Me, and never will I be unjust to the servants." (QS. Qaf, Ayah ௨௯)

Abdul Hameed Baqavi:

"என்னுடைய கட்டளை மாற்றப்படுவதில்லை; நான் என்னுடைய அடியார்களுக்கு அறவே அநியாயம் செய்பவனல்ல" என்றும் கூறுவான். (ஸூரத்து ஃகாஃப், வசனம் ௨௯)

Jan Trust Foundation

(எனவே என்னுடைய) அச்சொல் “என்னிடத்தில் மாற்றப்படுவதில்லை - நான் அடியார்களுக்கு அநியாயம் செய்பவனல்லன்” (என்றும் அல்லாஹ் கூறுவான்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(இணைவைத்தவர்கள் விஷயத்தில்) என்னிடம் பேச்சுகள் மாற்றப்படாது. நான் அடியார்களுக்கு அறவே அநியாயம் செய்பவனாக இல்லை.