Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஃகாஃப் வசனம் ௨௮

Qur'an Surah Qaf Verse 28

ஸூரத்து ஃகாஃப் [௫௦]: ௨௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ لَا تَخْتَصِمُوْا لَدَيَّ وَقَدْ قَدَّمْتُ اِلَيْكُمْ بِالْوَعِيْدِ (ق : ٥٠)

qāla
قَالَ
He will say
கூறுவான்
lā takhtaṣimū
لَا تَخْتَصِمُوا۟
"(Do) not dispute
தர்க்கம் செய்யாதீர்கள்
ladayya
لَدَىَّ
(in) My presence
என்னிடம்
waqad
وَقَدْ
and indeed
திட்டமாக
qaddamtu
قَدَّمْتُ
I sent forth
முற்படுத்திவிட்டேன்
ilaykum
إِلَيْكُم
to you
உங்களுக்கு
bil-waʿīdi
بِٱلْوَعِيدِ
the Warning
எச்சரிக்கையை

Transliteration:

Qaala laa takhtasimoo ladaayya wa qad qaddamtu ilaikum bilwa'eed (QS. Q̈āf:28)

English Sahih International:

[Allah] will say, "Do not dispute before Me, while I had already presented to you the threat [i.e., warning]. (QS. Qaf, Ayah ௨௮)

Abdul Hameed Baqavi:

(ஆகவே, இறைவன் அவர்களை நோக்கி,) "என் முன்பாக நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருக்க வேண்டாம். ஏற்கனவே (இதைப் பற்றி) உங்களுக்கு (எச்சரித்துப்) பயமுறுத்தியிருந்தேன்" என்றும், (ஸூரத்து ஃகாஃப், வசனம் ௨௮)

Jan Trust Foundation

“என் முன்னிலையில் நீங்கள் வாக்குவாதம் செய்யாதீர்கள்; (இதைப்பற்றி என் அச்சுறுத்தலை முன்னரே விடுத்திருக்கிறேன்” என்று (அல்லாஹ்) கூறுவான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ் கூறுவான்: “என்னிடம் தர்க்கம் செய்யாதீர்கள். நான் உங்களுக்கு திட்டமாக எச்சரிக்கையை முற்படுத்திவிட்டேன்.”