Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஃகாஃப் வசனம் ௨௬

Qur'an Surah Qaf Verse 26

ஸூரத்து ஃகாஃப் [௫௦]: ௨௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ۨالَّذِيْ جَعَلَ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ فَاَلْقِيٰهُ فِى الْعَذَابِ الشَّدِيْدِ (ق : ٥٠)

alladhī
ٱلَّذِى
Who
எவர்
jaʿala
جَعَلَ
made
ஏற்படுத்தினாரோ
maʿa l-lahi
مَعَ ٱللَّهِ
with Allah
அல்லாஹ்வுடன்
ilāhan ākhara
إِلَٰهًا ءَاخَرَ
a god another;
வேறு ஒரு கடவுளை
fa-alqiyāhu
فَأَلْقِيَاهُ
so throw him
அவரையும் தள்ளுங்கள்!
fī l-ʿadhābi
فِى ٱلْعَذَابِ
in(to) the punishment
வேதனையில்
l-shadīdi
ٱلشَّدِيدِ
the severe"
கடுமையான(து)

Transliteration:

Allazee ja'ala ma'al laahi ilaahan aakhara fa alqiyaahu fil'azaabish shadeed (QS. Q̈āf:26)

English Sahih International:

Who made [as equal] with Allah another deity; then throw him into the severe punishment." (QS. Qaf, Ayah ௨௬)

Abdul Hameed Baqavi:

"இவன் அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறொரு இறைவனை ஏற்படுத்தினான் என்றும், ஆகவே, நீங்களிருவரும் இவனைக் கொடிய வேதனையில் போட்டுவிடுங்கள்" (என்றும் கூறப்படும்). (ஸூரத்து ஃகாஃப், வசனம் ௨௬)

Jan Trust Foundation

“அவன் அல்லாஹ்வுடன் வேறொரு நாயனை ஏற்படுத்தினான். ஆகவே நீங்களிருவரும் இவனை மிகக் கடுமையான வேதனையில் போட்டு விடுங்கள்” (என்றுங் கூறப்படும்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

எவர் அல்லாஹ்வுடன் வேறு ஒரு கடவுளை ஏற்படுத்தினாரோ அவரையும் கடுமையான வேதனையில் நீங்கள் (இருவரும்) தள்ளுங்கள்!