Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஃகாஃப் வசனம் ௨௫

Qur'an Surah Qaf Verse 25

ஸூரத்து ஃகாஃப் [௫௦]: ௨௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مَنَّاعٍ لِّلْخَيْرِ مُعْتَدٍ مُّرِيْبٍۙ (ق : ٥٠)

mannāʿin lil'khayri
مَّنَّاعٍ لِّلْخَيْرِ
Forbidder of good
தடுப்பவர்/செல்வத்தை
muʿ'tadin
مُعْتَدٍ
transgressor
எல்லை மீறுபவர்
murībin
مُّرِيبٍ
doubter
சந்தேகிப்பவன்

Transliteration:

Mannaa'il lilkhayri mu'tadim mureeb (QS. Q̈āf:25)

English Sahih International:

Preventer of good, aggressor, and doubter, (QS. Qaf, Ayah ௨௫)

Abdul Hameed Baqavi:

("அவன்) நன்மையான காரியங்களைத் தடுத்துக் கொண்டு, (இந்நாளைச்) சந்தேகித்து வரம்பு மீறிக் கொண்டுமிருந்தான்" என்றும், (ஸூரத்து ஃகாஃப், வசனம் ௨௫)

Jan Trust Foundation

“(அவன்) நன்மையை தடுத்துக் கொண்டேயிருந்தவன்; (இந்நாளைப் பற்றி) சந்தேகிப்பவனாக, வரம்பு மீறிக் கொண்டும் இருந்தான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

செல்வத்தை (தர்மம் செய்யாமல்) தடுப்பவர்(கள்), (மக்கள் மீது தனது சொல்லாலும் செயலாலும்) எல்லை மீறுபவர்(கள்), (அல்லாஹ்வின் விஷயத்தில் அதிகம்) சந்தேகிப்பவர்(கள் ஆகிய எல்லோரையும் நரகத்தில் தள்ளுங்கள்)!