Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஃகாஃப் வசனம் ௨௪

Qur'an Surah Qaf Verse 24

ஸூரத்து ஃகாஃப் [௫௦]: ௨௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَلْقِيَا فِيْ جَهَنَّمَ كُلَّ كَفَّارٍ عَنِيْدٍ (ق : ٥٠)

alqiyā
أَلْقِيَا
"Throw
நீங்கள் இருவரும் தள்ளுங்கள்!
fī jahannama
فِى جَهَنَّمَ
into Hell
நரகத்தில்
kulla
كُلَّ
every
எல்லோரையும்
kaffārin
كَفَّارٍ
disbeliever
நிராகரிப்பாளர்
ʿanīdin
عَنِيدٍ
stubborn
முரண்டு பிடிப்பவர்

Transliteration:

Alqiyaa fee Jahannama kulla kaffaarin 'aneed (QS. Q̈āf:24)

English Sahih International:

[Allah will say], "Throw into Hell every obstinate disbeliever, (QS. Qaf, Ayah ௨௪)

Abdul Hameed Baqavi:

(உடனே இரு காவலர்களை நோக்கி) "நிராகரித்துக் கொண்டிருந்த (ஷைத்தான் முதலிய) ஒவ்வொரு வம்பனையும் நரகத்தில் தள்ளுங்கள்" (என்று கூறப்படும்). (ஸூரத்து ஃகாஃப், வசனம் ௨௪)

Jan Trust Foundation

“மனமுரண்டாக நிராகரித்துக் கொண்டிருந்தோர் எல்லோரையும் நீங்கள் இருவரும் நரகில் போடுங்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(மனிதனுடன் நிர்ணயிக்கப்பட்ட இரு வானவர்களே!) நிராகரிப்பாளர்(கள்), முரண்டுபிடிப்பவர்(கள்) ஆகிய எல்லோரையும் நீங்கள் இருவரும் நரகத்தில் தள்ளுங்கள்!