குர்ஆன் ஸூரா ஸூரத்து ஃகாஃப் வசனம் ௨௩
Qur'an Surah Qaf Verse 23
ஸூரத்து ஃகாஃப் [௫௦]: ௨௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَقَالَ قَرِيْنُهٗ هٰذَا مَا لَدَيَّ عَتِيْدٌۗ (ق : ٥٠)
- waqāla
- وَقَالَ
- And (will) say
- கூறுவார்
- qarīnuhu
- قَرِينُهُۥ
- his companion
- அவனுடைய நண்பன்
- hādhā mā ladayya
- هَٰذَا مَا لَدَىَّ
- "This (is) what (is) with me
- இது/எது/என்னிடம்
- ʿatīdun
- عَتِيدٌ
- ready"
- தயாராக
Transliteration:
Wa qaala qareenuhoo haazaa maa ladaiya 'ateed(QS. Q̈āf:23)
English Sahih International:
And his companion, [the angel], will say, "This [record] is what is with me, prepared." (QS. Qaf, Ayah ௨௩)
Abdul Hameed Baqavi:
(சாட்சி கூற) அவனுடன் வந்தவர் "இதோ (அவனுடைய பதிவேடு, அவனுடைய நடவடிக்கையின் குறிப்பு) என்னிடம் (தயாராகி) இருக்கின்றது" என்று கூறுவார். (ஸூரத்து ஃகாஃப், வசனம் ௨௩)
Jan Trust Foundation
அப்போது அவனுடன் இருப்பவர் (மலக்கு) “இதோ (இம்மனிதனின் ஏடு) என்னிடம் சித்தமாக இருக்கிறது” என்று கூறுவார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவனுடைய நண்பர் (-உலகில் மனிதனின் செயல்களை கண்காணித்து பதிவு செய்வதற்காக அவனுடன் நிர்ணயிக்கப்பட்ட வானவர்) கூறுவார்: “இது (-இவர் உலகில் செய்த அமல்) என்னிடம் தயாராக (பாதுகாக்கப்பட்டு) இருக்கிறது.”