Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஃகாஃப் வசனம் ௨௧

Qur'an Surah Qaf Verse 21

ஸூரத்து ஃகாஃப் [௫௦]: ௨௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَجَاۤءَتْ كُلُّ نَفْسٍ مَّعَهَا سَاۤىِٕقٌ وَّشَهِيْدٌ (ق : ٥٠)

wajāat
وَجَآءَتْ
And will come
வரும்
kullu
كُلُّ
every
எல்லா
nafsin
نَفْسٍ
soul
ஆன்மாவும்
maʿahā
مَّعَهَا
with it
அதனுடன் இருக்கின்ற நிலையில்
sāiqun
سَآئِقٌ
a driver
ஓட்டிவருபவரும்
washahīdun
وَشَهِيدٌ
and a witness
சாட்சி சொல்பவரும்

Transliteration:

Wa jaaa'at kullu nafsim ma'ahaa saaa'iqunw wa shaheed (QS. Q̈āf:21)

English Sahih International:

And every soul will come, with it a driver and a witness. (QS. Qaf, Ayah ௨௧)

Abdul Hameed Baqavi:

(அந்நாளில்) ஒவ்வொரு ஆத்மாவையும், அதன் சாட்சியுடன் ஒருவர் ஓட்டிக் கொண்டு வருவார். (ஸூரத்து ஃகாஃப், வசனம் ௨௧)

Jan Trust Foundation

அன்றியும், (அந்நாளில்) ஒவ்வோர் ஆன்மாவும் தன்னை அழைத்து வருபவர், சாட்சியாளர் ஆகியோருடன் வரும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

எல்லா ஆன்மாவும் அதனுடன் (அதை) ஓட்டிவருபவரும் (அதற்கு) சாட்சி சொல்பவரும் இருக்கின்ற நிலையில் வரும்.