குர்ஆன் ஸூரா ஸூரத்து ஃகாஃப் வசனம் ௨௦
Qur'an Surah Qaf Verse 20
ஸூரத்து ஃகாஃப் [௫௦]: ௨௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَنُفِخَ فِى الصُّوْرِۗ ذٰلِكَ يَوْمُ الْوَعِيْدِ (ق : ٥٠)
- wanufikha
- وَنُفِخَ
- And will be blown
- ஊதப்படும்
- fī l-ṣūri
- فِى ٱلصُّورِۚ
- [in] the trumpet
- சூரில்
- dhālika yawmu
- ذَٰلِكَ يَوْمُ
- That (is the) Day
- அதுதான்/நாள்
- l-waʿīdi
- ٱلْوَعِيدِ
- (of) the Warning
- எச்சரிக்கப்பட்ட
Transliteration:
Wa nufikha fis Soor; zaalika yawmul wa'eed(QS. Q̈āf:20)
English Sahih International:
And the Horn will be blown. That is the Day of [carrying out] the threat. (QS. Qaf, Ayah ௨௦)
Abdul Hameed Baqavi:
எக்காளம் ஊதப்பட்டால் (அவனை நோக்கி "உனக்குப்) பயமுறுத்தப்பட்டு வந்த (விசாரணை) நாள் இதோ (வந்துவிட்டது)" என்று கூறப்படும். (ஸூரத்து ஃகாஃப், வசனம் ௨௦)
Jan Trust Foundation
மேலும் ஸூர் (எக்காளம்) ஊதப்படும். அதுதான் அச்சுறுத்தி எச்சரிக்கப்பட்ட நாளாகும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(அப்போது) சூரில் ஊதப்படும். அதுதான் எச்சரிக்கப்பட்ட நாள்.