குர்ஆன் ஸூரா ஸூரத்து ஃகாஃப் வசனம் ௨
Qur'an Surah Qaf Verse 2
ஸூரத்து ஃகாஃப் [௫௦]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
بَلْ عَجِبُوْٓا اَنْ جَاۤءَهُمْ مُّنْذِرٌ مِّنْهُمْ فَقَالَ الْكٰفِرُوْنَ هٰذَا شَيْءٌ عَجِيْبٌ ۚ (ق : ٥٠)
- bal
- بَلْ
- Nay
- மாறாக
- ʿajibū
- عَجِبُوٓا۟
- they wonder
- ஆச்சரியப்பட்டனர்
- an
- أَن
- that
- வந்ததால்
- jāahum
- جَآءَهُم
- has come to them
- அவர்களிடம்
- mundhirun
- مُّنذِرٌ
- a warner
- ஓர் எச்சரிப்பாளர்
- min'hum
- مِّنْهُمْ
- from them
- அவர்களில் இருந்தே
- faqāla
- فَقَالَ
- So say
- ஆகவே, கூறினர்
- l-kāfirūna
- ٱلْكَٰفِرُونَ
- the disbelievers
- நிராகரிப்பாளர்கள்
- hādhā
- هَٰذَا
- "This
- இது
- shayon
- شَىْءٌ
- (is) a thing
- ஒரு விஷயம்
- ʿajībun
- عَجِيبٌ
- amazing
- மிக ஆச்சரியமான
Transliteration:
Bal 'ajibooo an jaa'ahum munzirum minhum faqaalal kaafiroona haazaa shai'un 'ajeeb(QS. Q̈āf:2)
English Sahih International:
But they wonder that there has come to them a warner from among themselves, and the disbelievers say, "This is an amazing thing. (QS. Qaf, Ayah ௨)
Abdul Hameed Baqavi:
(நீங்கள் நம்மால் அனுப்பப்பட்ட தூதர்தான்). ஆயினும், அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் ஒரு தூதராக (மனித இனத்தைச் சார்ந்த) அவர்களில் இருந்தே நீங்கள் அவர்களிடம் வந்ததைப் பற்றி ஆச்சரியப்பட்டு, நிராகரிப்பவர்கள் "இது மிக அற்புதமான விஷயமென்று" கூறுகின்றனர். (ஸூரத்து ஃகாஃப், வசனம் ௨)
Jan Trust Foundation
எனினும்| அவர்களிலிருந்தே, அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் ஒருவர் வந்ததைப் பற்றி அவர்கள் ஆச்சரியப்படுகின்றனர்; ஆகவே, காஃபிர்கள் கூறுகிறார்கள்| “இது ஓர் ஆச்சரியமான விஷயமேயாகும்.”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
மாறாக, (அவர்களோ) அவர்களில் இருந்தே (-மனித இனத்தில் இருந்தே) ஓர் எச்சரிப்பாளர் அவர்களிடம் வந்ததால் அவர்கள் ஆச்சரியப்பட்டனர். ஆகவே, நிராகரிப்பாளர்கள், “இது ஒரு மிக ஆச்சரியமான விஷயம்” என்று கூறி (நபியை மறுத்த)னர். (அப்போது உங்கள் கெட்ட முடிவை மறுமையில் பார்ப்பீர்கள் என்று நபி அவர்களை எச்சரித்தார்கள். அதற்கு அவர்கள் கூறியதாவது:)