Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஃகாஃப் வசனம் ௧௯

Qur'an Surah Qaf Verse 19

ஸூரத்து ஃகாஃப் [௫௦]: ௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَجَاۤءَتْ سَكْرَةُ الْمَوْتِ بِالْحَقِّ ۗذٰلِكَ مَا كُنْتَ مِنْهُ تَحِيْدُ (ق : ٥٠)

wajāat
وَجَآءَتْ
And will come
வந்துவிட்டது
sakratu
سَكْرَةُ
(the) stupor
மயக்கம்
l-mawti
ٱلْمَوْتِ
(of) death
மரணத்தின்
bil-ḥaqi
بِٱلْحَقِّۖ
in truth
உண்மையாக
dhālika
ذَٰلِكَ
"That
அதுதான்
mā kunta
مَا كُنتَ
(is) what you were
எது/நீ இருந்தாய்
min'hu
مِنْهُ
[from it]
அதை விட்டு
taḥīdu
تَحِيدُ
avoiding"
விலகி ஓடுபவனாக

Transliteration:

Wa jaaa'at kullu nafsim ma'ahaa saaa'iqunw wa shaheed (QS. Q̈āf:19)

English Sahih International:

And the intoxication of death will bring the truth; that is what you were trying to avoid. (QS. Qaf, Ayah ௧௯)

Abdul Hameed Baqavi:

மரணத்தின் கஷ்டம் மெய்யாகவே வந்துவிடும் பட்சத்தில் (அவனை நோக்கி) "நீ தப்பிவிடக் கருதியது இதுதான்" (என்று கூறப்படும்.) (ஸூரத்து ஃகாஃப், வசனம் ௧௯)

Jan Trust Foundation

மரண வேதனை சத்தியத்தைக் கொண்டு (மெய்யாகவே) வருகின்றது; (அப்போது அவனிடம்) நீ எதை விட்டும் விரண்டோடிக் கொண்டிருந்தாயோ அது தான் (இந்நிலை என்று கூறப்படும்)

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மரணத்தின் மயக்கம் உண்மையாக வந்துவிட்டது. அது (-அந்த மரணம்) தான் (இது நாள் வரை) நீ அதை விட்டு விலகி ஓடுபவனாக இருந்தாய்.