குர்ஆன் ஸூரா ஸூரத்து ஃகாஃப் வசனம் ௧௮
Qur'an Surah Qaf Verse 18
ஸூரத்து ஃகாஃப் [௫௦]: ௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ اِلَّا لَدَيْهِ رَقِيْبٌ عَتِيْدٌ (ق : ٥٠)
- mā yalfiẓu
- مَّا يَلْفِظُ
- Not he utters
- பேச மாட்டான்
- min qawlin
- مِن قَوْلٍ
- any word
- பேச்சில் எதையும்
- illā
- إِلَّا
- but
- தவிர
- ladayhi
- لَدَيْهِ
- with him
- அவனிடம் இருந்தே
- raqībun
- رَقِيبٌ
- (is) an observer
- கண்காணிப்பாளர்
- ʿatīdun
- عَتِيدٌ
- ready
- ஆஜராகி இருப்பவர்
Transliteration:
Maa yalfizu min qawlin illaa ladaihi raqeebun 'ateed(QS. Q̈āf:18)
English Sahih International:
He [i.e., man] utters no word except that with him is an observer prepared [to record]. (QS. Qaf, Ayah ௧௮)
Abdul Hameed Baqavi:
(மனிதன்) எதைக் கூறியபோதிலும் அதனை எழுதக் காத்துக் கொண்டிருக்கும் ஒருவர் அவனிடம் இல்லாமலில்லை. (அவன் வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையும் உடனுக்குடன் பதியப்படுகின்றது.) (ஸூரத்து ஃகாஃப், வசனம் ௧௮)
Jan Trust Foundation
கண்காணித்து எழுதக்கூடியவர் அவனிடம் (மனிதனிடம்) இல்லாமல் எந்த சொல்லையும் அவன் மொழிவதில்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
பேச்சில் எதையும் அவன் பேச மாட்டான், அவனிடம் கண்காணிப்பாளர், ஆஜராகி இருப்பவர் (ஆகிய இரு வானவர்கள்) இருந்தே தவிர.