Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஃகாஃப் வசனம் ௧௭

Qur'an Surah Qaf Verse 17

ஸூரத்து ஃகாஃப் [௫௦]: ௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِذْ يَتَلَقَّى الْمُتَلَقِّيٰنِ عَنِ الْيَمِيْنِ وَعَنِ الشِّمَالِ قَعِيْدٌ (ق : ٥٠)

idh yatalaqqā
إِذْ يَتَلَقَّى
When receive
சந்திக்கின்ற போது
l-mutalaqiyāni
ٱلْمُتَلَقِّيَانِ
the two receivers
சந்திக்கின்ற இரு வானவர்கள்
ʿani l-yamīni
عَنِ ٱلْيَمِينِ
on the right
வலது பக்கத்திலும்
waʿani l-shimāli
وَعَنِ ٱلشِّمَالِ
and on the left
இடது பக்கத்திலும்
qaʿīdun
قَعِيدٌ
seated
கண்காணிப்பவர்

Transliteration:

'Iz yatalaqqal mutalaqqi yaani 'anil yameeni wa 'anish shimaali qa'eed (QS. Q̈āf:17)

English Sahih International:

When the two receivers [i.e., recording angels] receive, seated on the right and on the left. (QS. Qaf, Ayah ௧௭)

Abdul Hameed Baqavi:

வலது புறத்தில் ஒருவரும், இடது புறத்தில் ஒருவருமாக இருவர் (அவன் செய்யும் செயலைக்) குறிப்பெடுத்துக் கொண்டிருக்கின்றனர். (ஸூரத்து ஃகாஃப், வசனம் ௧௭)

Jan Trust Foundation

(மனிதனின்) வலப்புறத்திலும், இடப்புறத்திலும் அமர்ந்து எடுத்தெழுதும் இரு(வான)வர் எடுத்தெழுதும் போது-

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

சந்திக்கின்ற இரு வானவர்கள் சந்திக்கின்ற போது (நாம் மனிதனுக்கு மிக அருகில் இருக்கின்றோம்). வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் (ஒவ்வொரு பக்கத்திலும்) கண்காணிப்பவர் இருப்பார்.