குர்ஆன் ஸூரா ஸூரத்து ஃகாஃப் வசனம் ௧௬
Qur'an Surah Qaf Verse 16
ஸூரத்து ஃகாஃப் [௫௦]: ௧௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهٖ نَفْسُهٗ ۖوَنَحْنُ اَقْرَبُ اِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيْدِ (ق : ٥٠)
- walaqad
- وَلَقَدْ
- And certainly
- திட்டவட்டமாக
- khalaqnā
- خَلَقْنَا
- We created
- நாம் படைத்தோம்
- l-insāna
- ٱلْإِنسَٰنَ
- man
- மனிதனை
- wanaʿlamu
- وَنَعْلَمُ
- and We know
- இன்னும் நாம் அறிவோம்
- mā tuwaswisu
- مَا تُوَسْوِسُ
- what whispers
- எதை/கிசுகிசுக்கிறதோ
- bihi
- بِهِۦ
- to him
- அதை
- nafsuhu
- نَفْسُهُۥۖ
- his soul
- அவனது உள்ளம்
- wanaḥnu
- وَنَحْنُ
- and We
- நாம்
- aqrabu
- أَقْرَبُ
- (are) nearer
- மிக நெருக்கமானவர்கள்
- ilayhi
- إِلَيْهِ
- to him
- அவனுக்கு
- min ḥabli
- مِنْ حَبْلِ
- than (his) jugular vein
- நரம்பைவிட
- l-warīdi
- ٱلْوَرِيدِ
- (his) jugular vein
- கழுத்தின்
Transliteration:
Wa laqad khalaqnal insaana wa na'lamu maa tuwaswisu bihee nafsuhoo wa Nahnu aqrabu ilaihi min hablil wareed(QS. Q̈āf:16)
English Sahih International:
And We have already created man and know what his soul whispers to him, and We are closer to him than [his] jugular vein. (QS. Qaf, Ayah ௧௬)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக நாம்தான் மனிதனை (முதன் முதலாகவும்) படைத்தோம். அவன் மனதில் உதிக்கும் எண்ணத்தையும் நாம் அறிவோம். பிடரியிலுள்ள இரத்த நரம்பைவிட நாம் அவனுக்கு மிக சமீபமாகவே இருக்கின்றோம். (ஸூரத்து ஃகாஃப், வசனம் ௧௬)
Jan Trust Foundation
மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும், (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
திட்டவட்டமாக நாம் மனிதனை படைத்தோம். அவனது உள்ளம் அவனிடம் எதை கிசுகிசுக்கிறதோ அதை நாம் அறிவோம். நாம் அவனுக்கு (அவனுடைய) கழுத்தின் நரம்பைவிட மிக நெருக்கமானவர்கள் (அவன் மனதிற்குள் பேசுவதையும் நாம் மிக அறிவோம், அவன் மீது நாம் முழு ஆதிக்கமுடையவர்கள் ஆவோம்.)