Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஃகாஃப் வசனம் ௧௪

Qur'an Surah Qaf Verse 14

ஸூரத்து ஃகாஃப் [௫௦]: ௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَّاَصْحٰبُ الْاَيْكَةِ وَقَوْمُ تُبَّعٍۗ كُلٌّ كَذَّبَ الرُّسُلَ فَحَقَّ وَعِيْدِ (ق : ٥٠)

wa-aṣḥābu l-aykati
وَأَصْحَٰبُ ٱلْأَيْكَةِ
And (the) companions (of) the wood
தோட்டக்காரர்களும்
waqawmu
وَقَوْمُ
and (the) people
மக்களும்
tubbaʿin
تُبَّعٍۚ
(of) Tubba
துப்பஃ உடைய
kullun
كُلٌّ
All
எல்லோரும்
kadhaba
كَذَّبَ
denied
பொய்ப்பித்தனர்
l-rusula
ٱلرُّسُلَ
the Messengers
தூதர்களை
faḥaqqa
فَحَقَّ
so was fulfilled
ஆகவே, உறுதியாகிவிட்டது
waʿīdi
وَعِيدِ
My Threat
என் எச்சரிக்கை

Transliteration:

Wa Ashaabul Aykati wa qawmu Tubba'; kullun kazzabar Rusula fahaqqa wa'eed (QS. Q̈āf:14)

English Sahih International:

And the companions of the thicket and the people of Tubba. All denied the messengers, so My threat was justly fulfilled. (QS. Qaf, Ayah ௧௪)

Abdul Hameed Baqavi:

அன்றி, தோப்பில் வசித்தவர்களும், "துப்பஉ" என்னும் மக்களும் ஆகிய இவர்கள் ஒவ்வொருவரும் நம்முடைய தூதர்களைப் பொய்யாக்கினர். ஆகவே, (அவர்களை அழித்து விடுவோமென்ற) நம்முடைய வாக்கு பூர்த்தியாயிற்று. (ஸூரத்து ஃகாஃப், வசனம் ௧௪)

Jan Trust Foundation

(அவ்வாறே மத்யன்) தோப்புவாசிகளும், துப்பவுடைய கூட்டத்தாரும் ஆக எல்லோரும் (நம்) தூதர்களைப் பொய்ப்பிக்க முற்பட்டனர்; எனவே (அவர்களைப் பற்றிய) என்னுடைய எச்சரிக்கை உண்மையாயிற்று.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

தோட்டக்காரர்களும் துப்பஃ உடைய மக்களும் (இவர்கள்) எல்லோரும் தூதர்களை பொய்ப்பித்தனர். ஆகவே, என் எச்சரிக்கை உறுதியாகிவிட்டது.