Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஃகாஃப் வசனம் ௧௩

Qur'an Surah Qaf Verse 13

ஸூரத்து ஃகாஃப் [௫௦]: ௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَعَادٌ وَّفِرْعَوْنُ وَاِخْوَانُ لُوْطٍۙ (ق : ٥٠)

waʿādun
وَعَادٌ
And Aad
ஆது மக்களும்
wafir'ʿawnu
وَفِرْعَوْنُ
and Firaun
ஃபிர்அவ்னும்
wa-ikh'wānu
وَإِخْوَٰنُ
and (the) brothers
சகோதரர்களும்
lūṭin
لُوطٍ
(of) Lut
லூத்துடைய

Transliteration:

Wa 'Aadunw wa Fir'awnu wikhwaanu loot (QS. Q̈āf:13)

English Sahih International:

And Aad and Pharaoh and the brothers [i.e., people] of Lot (QS. Qaf, Ayah ௧௩)

Abdul Hameed Baqavi:

ஆது என்னும் மக்களும், ஃபிர்அவ்னும், லூத்துடைய சகோதரர்களும் (பொய்யாக்கினர்). (ஸூரத்து ஃகாஃப், வசனம் ௧௩)

Jan Trust Foundation

“ஆது” (சமூகத்தாரும்) ஃபிர்அவ்னும் லூத்தின் சகோதரர்களும் (மறுத்தனர்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் ஆது மக்களும் ஃபிர்அவ்னும் லூத்துடைய சகோதரர்களும் (பொய்ப்பித்தனர்).