Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஃகாஃப் வசனம் ௧௨

Qur'an Surah Qaf Verse 12

ஸூரத்து ஃகாஃப் [௫௦]: ௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوْحٍ وَّاَصْحٰبُ الرَّسِّ وَثَمُوْدُ (ق : ٥٠)

kadhabat
كَذَّبَتْ
Denied
பொய்ப்பித்தனர்
qablahum
قَبْلَهُمْ
before them
இவர்களுக்கு முன்னர்
qawmu
قَوْمُ
(the) people
மக்களும்
nūḥin
نُوحٍ
(of) Nuh
நூஹூடைய
wa-aṣḥābu l-rasi
وَأَصْحَٰبُ ٱلرَّسِّ
and (the) companions (of) Ar-Raas
கிணற்றுடையவர்களும்
wathamūdu
وَثَمُودُ
and Thamud
ஸமூது மக்களும்

Transliteration:

Kazzabat qablahum qawmu Noohinw wa Ashaabur Rassi wa Samood (QS. Q̈āf:12)

English Sahih International:

The people of Noah denied before them, and the companions of the well and Thamud. (QS. Qaf, Ayah ௧௨)

Abdul Hameed Baqavi:

(இவைகளையெல்லாம்) இவர்களுக்கு முன்னர் இருந்த நூஹ்வுடைய மக்களும், ரஸ்ஸு(அகழு)டைய மக்களும், ஸமூத் என்னும் மக்களும் (பொய்யாக்கினர்.) (ஸூரத்து ஃகாஃப், வசனம் ௧௨)

Jan Trust Foundation

இவர்களுக்கு முன்னர் இருந்த நூஹுடைய சமூகத்தாரும், ரஸ்ஸு (கிணற்று) வாசிகளும், ஸமூது மக்களும் (இவ்வாறு மறுமையை) மறுத்தார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இவர்களுக்கு முன்னர் நூஹுடைய மக்களும் கிணற்றுடையவர்களும் சமூது மக்களும் பொய்ப்பித்தனர்.