குர்ஆன் ஸூரா ஸூரத்து ஃகாஃப் வசனம் ௧௧
Qur'an Surah Qaf Verse 11
ஸூரத்து ஃகாஃப் [௫௦]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
رِّزْقًا لِّلْعِبَادِۙ وَاَحْيَيْنَا بِهٖ بَلْدَةً مَّيْتًاۗ كَذٰلِكَ الْخُرُوْجُ (ق : ٥٠)
- riz'qan
- رِّزْقًا
- A provision
- உணவாக இருப்பதற்காக
- lil'ʿibādi
- لِّلْعِبَادِۖ
- for the slaves
- அடியார்களுக்கு
- wa-aḥyaynā
- وَأَحْيَيْنَا
- and We give life
- நாம் உயிர்ப்பிப்போம்
- bihi
- بِهِۦ
- therewith
- அதன் மூலம்
- baldatan
- بَلْدَةً
- (to) a land
- பூமியை
- maytan
- مَّيْتًاۚ
- dead
- இறந்த(து)
- kadhālika
- كَذَٰلِكَ
- Thus
- இவ்வாறுதான்
- l-khurūju
- ٱلْخُرُوجُ
- (will be) the coming forth
- வெளியேறுவதும்
Transliteration:
Rizqal lil'ibaad, wa ahyainaa bihee baldatam maitaa; kazaalikal khurooj(QS. Q̈āf:11)
English Sahih International:
As provision for the servants, and We have given life thereby to a dead land. Thus is the emergence [i.e., resurrection]. (QS. Qaf, Ayah ௧௧)
Abdul Hameed Baqavi:
அதனை (நம்) அடியார்களுக்கு உணவாக்கி, அவைகளைக் கொண்டு இறந்த பூமியை நாம் உயிர்ப்பிக்கின்றோம். இவ்வாறே (மரணித்தவர்கள் சமாதிகளில் இருந்து) வெளியாகுவதும் ஏற்படும். (ஸூரத்து ஃகாஃப், வசனம் ௧௧)
Jan Trust Foundation
(அவற்றின் கனிகளை) அடியார்களுக்கு உணவாக (அளிக்கிறோம்), மேலும், அதைக் கொண்டு இறந்து கிடந்த ஊரை (பூமியை) நாம் உயிர்ப்பிக்கிறோம், இவ்விதமே, (இறந்தவர்கள் உயிர்ப்பிக்கப் பெற்று) வெளியேறுதலும் இருக்கிறது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அடியார்களுக்கு உணவாக இருப்பதற்காக (இவற்றை நாம் முளைக்க வைத்தோம்). அதன் மூலம் (-மழைநீர் மூலம்) இறந்த பூமியை நாம் உயிர்ப்பிப்போம். இவ்வாறுதான் (மண்ணறையில் இருந்து உயிருடன் அடியார்கள்) வெளியேறுவதும் நடக்கும்.