Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஃகாஃப் வசனம் ௧௦

Qur'an Surah Qaf Verse 10

ஸூரத்து ஃகாஃப் [௫௦]: ௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَالنَّخْلَ بٰسِقٰتٍ لَّهَا طَلْعٌ نَّضِيْدٌۙ (ق : ٥٠)

wal-nakhla
وَٱلنَّخْلَ
And the palms trees
இன்னும் பேரித்த மரங்களையும்
bāsiqātin
بَاسِقَٰتٍ
tall -
உயரமான(வைகள்)
lahā
لَّهَا
for it
அவற்றில்
ṭalʿun
طَلْعٌ
(are) layers
குலைகள் இருக்கின்றன
naḍīdun
نَّضِيدٌ
arranged
அடர்த்தியான(து)

Transliteration:

Wannakhla baasiqaatil laha tal'un nadeed (QS. Q̈āf:10)

English Sahih International:

And lofty palm trees having fruit arranged in layers – (QS. Qaf, Ayah ௧௦)

Abdul Hameed Baqavi:

அடுக்கடுக்காய் (கனிகள்) நிறைந்த குலைகளையுடைய நீண்டு வளரும் பேரீச்ச மரங்களையும் (முளைப்பிக்கச் செய்து), (ஸூரத்து ஃகாஃப், வசனம் ௧௦)

Jan Trust Foundation

அடுக்கடுக்கான பாளைகளைக் கொண்ட (குலைகளையுடைய) நெடிய பேரீச்ச மரங்களையும் (உண்டாக்கினோம்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் உயரமான பேரித்த மரங்களையும் (நாம் முளைக்க வைத்தோம்). அவற்றில் அடர்த்தியான குலைகள் இருக்கின்றன.