குர்ஆன் ஸூரா ஸூரத்து ஃகாஃப் வசனம் ௧
Qur'an Surah Qaf Verse 1
ஸூரத்து ஃகாஃப் [௫௦]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قۤ ۗوَالْقُرْاٰنِ الْمَجِيْدِ ۖ (ق : ٥٠)
- qaf
- قٓۚ
- Qaf
- காஃப்
- wal-qur'āni
- وَٱلْقُرْءَانِ
- By the Quran
- குர்ஆன் மீது சத்தியமாக!
- l-majīdi
- ٱلْمَجِيدِ
- the Glorious
- கீர்த்திமிக்க(து)
Transliteration:
Qaaaf; wal Qur aanil Majeed(QS. Q̈āf:1)
English Sahih International:
Qaf. By the honored Quran... (QS. Qaf, Ayah ௧)
Abdul Hameed Baqavi:
காஃப். (நபியே!) மிக்க மேலான இந்தக் குர்ஆன் மீது சத்தியமாக! (ஸூரத்து ஃகாஃப், வசனம் ௧)
Jan Trust Foundation
காஃப், கண்ணியமிக்க இக்குர்ஆன் மீது சத்தியமாக!
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
காஃப், கீர்த்திமிக்க குர்ஆன் மீது சத்தியமாக! (முஹம்மது அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட உண்மையான தூதர்தான்)